Home Featured தமிழ் நாடு சென்னையில் கனமழை: கோலாலம்பூர் விமானம் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு சென்னையில் கனமழை: கோலாலம்பூர் விமானம் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது! September 17, 2016 717 0 SHARE Facebook Twitter Ad சென்னை – சென்னையில் கனமழை பெய்து வருவதால், கோலாலம்பூர் மற்றும் பேங்காக்கிலிருந்து சென்ற இரு விமானங்கள், பெங்களூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத் தகவல்கள் கூறுகின்றன.