Home Slider சென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு!

சென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு!

1598
0
SHARE
Ad

Chennai-airport-சென்னை – சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கடுமையான மழை காரணமாக வான் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழையினால் சுமார் 17 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, சிங்கப்பூர், கோவை, தோஹா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்தடைந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்தன.

அதேபோல், சிங்கப்பூர், கோலாலம்பூர், தோஹா, ஹாங் காங், டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 7 விமானங்கள் பலத்த மழை, காற்று காரணமாக தாமதமாகப் புறப்பட்டன.

#TamilSchoolmychoice