Tag: வானிலை
கடும் மழை செப்டம்பர் 21 வரை தொடரும் – வானிலை இலாகா எச்சரிக்கை!
புத்ரா ஜெயா: தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் வட மாநிலங்களில் தொடர்ச்சியான கடும் மழை எச்சரிக்கையை மலேசிய வானிலை இலாகா வெளியிட்டுள்ளது.
தீபகற்பத்தின் வடக்கு பகுதி மற்றும் சபாவின் மேற்குப்...
வானிலை எச்சரிக்கை : இடியுடன் கூடிய கன மழை; புயல் காற்று
கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை வரையில் 8 மாநிலங்களில் வானிலை மோசமாக இருக்கும் என மலேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த புயல் காற்றும் வீசுமெனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கெடா,...
தமிழ்நாடு : கடலோரப் பகுதிகளில் கனமழை
சென்னை : தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
“தென் மேற்கு வங்க கடல் மற்றும்...
2020-ஆம் ஆண்டு சராசரி வெப்பத்தை விட 1.11 செல்சியஸ் புவி வெப்பமாக இருக்கும்!
2020-ஆம் ஆண்டு சராசரி வெப்பத்தை விட 1.11 செல்சியஸ் புவி வெப்பமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
“வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்யவில்லை” – முதலமைச்சர் லிம்
ஜோர்ஜ் டவுன் - நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பினாங்கை உலுக்கிய புயலுடன் கூடிய மழை பற்றிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் வானிலை ஆய்வு மையம் வெளியிடாமல் போனது...
பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!
கோலாலம்பூர் - பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சிலாங்கூரில் கிள்ளான், கோல...
கனமழை: தலைநகரில் பல இடங்களில் வெள்ளம்!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மதியம் பெய்த கனமழை காரணமாக, தலைநகரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, மிட்வேலி சிட்டிக்கு இடையிலான பெடரல் நெடுஞ்சாலை, ஸ்பிரிண்ட்...
அடுத்த 5 நாட்களுக்கு வெயில் இருக்காது: மலேசிய வானிலை ஆய்வு மையம்
கோலாலம்பூர் - தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு மலேசியாவில் முக்கிய நகரங்களில் கடும் வெயில் நிலவி வந்தது.
இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் வெயிலும் இன்னும் அதிகமாகப் போவதாக தகவல் ஒன்று பரவியது.
அதனை மலேசிய வானிலை...
பினாங்கிற்கு சுனாமி அபாயம் இல்லை!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் சுனாமிப் பேரலைகள் ஏற்படப் போவதாக நட்பு ஊடகங்களில் பரவும் செய்தி ஒன்றை வானிலை ஆராய்ச்சி மையம் மறுத்திருக்கிறது.
காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை...
சுமத்ரா நிலநடுக்கம் சிலாங்கூரில் உணரப்பட்டது!
கோலாலம்பூர் - சுமத்ராவில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கத்தின் அதிர்வுகள் சிலாங்கூர் மாநிலம் சபா பெர்னாமில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று காலை 9.24...