Tag: வானிலை
சென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு!
சென்னை - சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கடுமையான மழை காரணமாக வான் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழையினால் சுமார் 17 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, சிங்கப்பூர், கோவை, தோஹா உள்ளிட்ட இடங்களில் இருந்து...
புத்தாண்டு வரை கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோலாலம்பூர் - டிசம்பர் இறுதி வரை மலேசியா முழுவதும் கன மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் கனமழை பெய்ய அதிக...
பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: சிலாங்கூரில் 75 குடும்பங்கள் இடமாற்றம்!
கிள்ளான் - இன்று மாலை 6.30 மணி நிலவரப்படி, சிலாங்கூர் மாநில கடற்பகுதிகளை ஒட்டிய வசிப்பிடங்களில் இருந்து சுமார் 75 குடும்பங்களைச் சேர்ந்த 312 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சபா பெர்னாமில்...
அக் 17-ல் சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - வரும் அக்டோபர் 17-ம் தேதி சிலாங்கூர் கடற்பகுதிகளில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைக் காட்டிலும், மிகப் பெரிய பேரலைகள் நவம்பர் மாதம் ஏற்படும்...
பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு: கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தப்படுகிறது!
ஈப்போ - சிலாங்கூர், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் விரைவில் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயறும் படி தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவுறுத்தியுள்ளது.
காரணம், வரும் அக்டோபர் 14...
தமிழகத்தில் கனமழை! புயல் எச்சரிக்கை! வெள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்!
சென்னை - கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை தமிழக அரசு, கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதிரடியாக தீவிர முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.
இன்று காலை 5.30 மணிக்குப் (இந்திய நேரம்)...
சுட்டெரிக்கும் வெயில்: எச்சரிக்கை! வீட்டிற்குள் அழையா விருந்தாளிகள்!
கோலாலம்பூர் - எல்நினோ நிகழ்வு ((El Nino phenomenon) நிகழ்வு காரணமாக தினமும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
கடும் வெயிலால் மலேசியாவில் ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வாட்டி வதைக்கும் வெப்பத்தால் மனிதர்கள்...
கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!
கோலாலம்பூர் - கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில்...
வெயில் காரணமாக பள்ளி விடுமுறை தொடருமா? – அமைச்சு இன்று முடிவு!
கோத்தா பாரு - நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிப்பதா என்பதை கல்வியமைச்சு இன்று முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, கெடா மற்றும் பெர்லிசில்...
கடும் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!
கோலாலம்பூர் - ஜோகூரில் காவல்துறைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் கடும் வெயில் காரணமாக நேற்று மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டில் நிலவி வரும் வெப்பநிலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
வெயில் பாதிப்பில் இருந்து தங்களைக்...