Home Featured தமிழ் நாடு தமிழகத்தில் கனமழை! புயல் எச்சரிக்கை! வெள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் கனமழை! புயல் எச்சரிக்கை! வெள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்!

629
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை தமிழக அரசு, கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதிரடியாக தீவிர முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

இன்று காலை 5.30 மணிக்குப் (இந்திய நேரம்) பின்னர் கடுமையான காற்றுடன் புயல் சென்னையிலிருந்து ஆந்திராவை நோக்கி நகரும் என்ற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

நேற்று இரவும் இன்று காலையும் சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்ந்து வருவதாகவும் இருப்பினும் எங்கும் வெள்ளம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை.

#TamilSchoolmychoice

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.