காலை 11 மணியில் இருந்து அதிகாலை 1 மணிக்குள் பினாங்கை சுனாமி தாக்கலாம் என அத்தகவலில் கூறப்பட்டிருந்தாகவும், ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் மலேசிய வானிலை ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் முகமது ரோசைடி சே அப்பாஸ் ‘தி ஸ்டார்’ இணையதளத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Comments