Home நாடு கனமழை: தலைநகரில் பல இடங்களில் வெள்ளம்!

கனமழை: தலைநகரில் பல இடங்களில் வெள்ளம்!

943
0
SHARE
Ad

FloodinKLகோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை மதியம் பெய்த கனமழை காரணமாக, தலைநகரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, மிட்வேலி சிட்டிக்கு இடையிலான பெடரல் நெடுஞ்சாலை, ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலை, புக்கிட் ஜாலில், காஜாங் ஆகிய இடங்களில் சாலைகளின் 4 லேன்களிலும் சேற்றுடன் கூடிய நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்வதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

படங்கள்: Nov Velan Facebook