Home Tags சென்னை விமான நிலையம்

Tag: சென்னை விமான நிலையம்

அமெரிக்க டாலர் வைத்திருந்த மலேசியர் சென்னை விமான நிலையத்தில் கைது

சென்னை - சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு வரும் வழியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவிக்காமல் 67,600 அமெரிக்க டாலர்களை ரொக்கமாகக் கொண்டு சென்ற மலேசியப் பெண்மணி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மலேசியரான அவரது...

சென்னை விமான நிலையத்தில் இனி தமிழில் அறிவிப்புகள்!

சென்னை: பொது இடங்களில் நமது தாய் மொழியிலும் அறிவிப்புகள் செய்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என, பலர் நினைத்திருப்போம். அவ்வகையில், இனி, சென்னை விமான நிலையத்தில் நமது தாய் மொழி தமிழில் அறிவிப்புகள்...

சென்னை கனமழை: 17 விமானச் சேவைகள் பாதிப்பு!

சென்னை - சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை பெய்த கடுமையான மழை காரணமாக வான் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையினால் சுமார் 17 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, சிங்கப்பூர், கோவை, தோஹா உள்ளிட்ட இடங்களில் இருந்து...

சென்னையில் கனமழை: கோலாலம்பூர் விமானம் பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது!

சென்னை - சென்னையில் கனமழை பெய்து வருவதால், கோலாலம்பூர் மற்றும் பேங்காக்கிலிருந்து சென்ற இரு விமானங்கள், பெங்களூர் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையத் தகவல்கள் கூறுகின்றன.  

சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் – மீட்புப் பணியில் இராணுவம்!

சென்னை - தொடர் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் ஓடு பாதையில் வெள்ளம் ஏற்பட்டதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்கவிருந்த விமானங்கள் யாவும் பெங்களூரு விமானநிலையத்திற்கும், ஐதராபாத் விமான நிலையத்திற்கும் திருப்பி...

சென்னை சென்ற மலேசியப் பயணிகள் வெள்ளத்தினால் பரிதவிப்பு!

சென்னை - தமிழகத்தை உலுக்கி வரும் பெருமழையும், வெள்ளப் பெருக்கும் சென்னை வந்தடையும் விமானப் பயணிகளையும் பெருமளவில் பாதித்துள்ளது. நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த விமானப் பயணிகள் பலர் வெள்ளத்தின் காரணமாக,...

ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களுள் சென்னைக்கு ஏழாவது இடம்!

சென்னை - 'தி கைட் டூ ஸ்லிப்பிங் இன் ஏர்போர்ட்ஸ்' (The guide to sleeping in airports) என்ற சுற்றுலா இணையதளம் சமீபத்தில் ஆசிய அளவில் மிக மோசமான விமான நிலையங்களுக்கான...

சென்னை வந்த இலங்கை விமானத்தில் திடீர் கோளாறு: 105 பயணிகள் தப்பினர்!

சென்னை- இலங்கையிலிருந்து 105 பயணிகளுடன் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னைக்கு வந்த இலங்கை விமானத்தின் சக்கரத்தில் திடீரெனப் பழுது ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கும் போது பெரும் பதற்றம்...