ஒரு பெண் இவ்வாறு தனது முழு நிர்வாணப்படத்தை அனுப்பத் துணிவார் என்று தான் நினைக்கவில்லை என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்கமாக, கலைஞர்களுக்கு வித்தியாசமான தகவல்கள் வருவது இயல்பு தான் என்று கூறும் அவர், ஆனால் இது போன்ற நிர்வாணப் படங்கள் வருவது தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக ஸ்டார் தெரிவித்துள்ளது.
Comments