Home Featured தமிழ் நாடு ராம்குமார் தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

ராம்குமார் தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

881
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்படும் போது, தனியார் மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டுமென்று, ராம்குமாரின் தந்தை கோரியிருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.