Home Featured நாடு டத்தோ தெய்வீகன் காவல்துறை ஆணையராகப் பதவி உயர்வு!

டத்தோ தெய்வீகன் காவல்துறை ஆணையராகப் பதவி உயர்வு!

798
0
SHARE
Ad

Thaiveegan A-Datuk-Police

கோலாலம்பூர் – தேசிய அளவில் நடைபெற்ற உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை நேற்று மலேசியக் காவல்துறை அறிவித்தது.

அதன் படி, கூட்டரசு காவல்துறை வர்த்தகக் குற்றப்பிரிவு விசாரணையின் துணை இயக்குநரும், துணை ஆணையருமான டத்தோ ஏ.தெய்வீகன், காவல்துறை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.