Home Featured கலையுலகம் ‘மிஸ்டர் ஒலிம்பியா’ கோல்மனுடன் நம்ம கட்டழகன்!

‘மிஸ்டர் ஒலிம்பியா’ கோல்மனுடன் நம்ம கட்டழகன்!

846
0
SHARE
Ad

சென்னை – அனைத்துலக உடல் கட்டழகுப் போட்டியில், 8 முறை உலகச் சேம்பியன் பட்டமான ‘மிஸ்டர் ஒலிம்பியா’ -வை வென்றவரும், காவல்துறை அதிகாரியுமான ரோனி கோல்மனை, நடிகர் சரத்குமார் சந்தித்துப் பேசியுள்ளார்.

sarathkumarநேற்று சென்னையில் நடைபெற்ற கால்மன் பிராண்ட் ஜிம் ஆடைகள் மற்றும் பொருட்கள் அறிமுக விழாவில், இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.