கோலாலம்பூர் – அக்டோபர் மாதத்தில் நடைபெறும் பி.டி.3 (P.T.3) மற்றும் நவம்பரில் நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் பாடங்களை எடுக்கும் மாணவர்களுக்கு இறுதி நேர மீள்பார்வை வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த வகுப்புகள் கோலாலம்பூரில் மட்டும் நடத்தப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்:
012-3922497
Comments