Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை வெளியிட வேண்டும் – டிராபிக் ராமசாமி மனு!

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை வெளியிட வேண்டும் – டிராபிக் ராமசாமி மனு!

1248
0
SHARE
Ad

jayalalitha3சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மையான நிலையை பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், உண்மை நிலை அறியும் வரை, தற்காலிக முதலமைச்சராக ஆளுநரை நியமிக்கவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.