Home Featured கலையுலகம் கிம் கர்டாஷியனிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

கிம் கர்டாஷியனிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

856
0
SHARE
Ad

Kanye West and Kim Kardashian, 2012பாரிஸ் – பாரிஸ் நகரிலுள்ள தங்குவிடுதி ஒன்றில் பிரபல அமெரிக்க நட்சத்திரமான கிம் கர்டாஷியன் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அவரது அறைக்குள் புகுந்த ஆயதமேந்திய இருவர், துப்பாக்கி முனையில் அவரிடமிருந்து பல லட்சம் யூரோ மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து பாரிஸ் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பல மில்லியன் யூரோ மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice