Home Featured நாடு தாவாவ் ஹெலிகாப்டர் விபத்து: முழு விசாரணை நடத்த ஹிஷாமுடின் உத்தரவு!

தாவாவ் ஹெலிகாப்டர் விபத்து: முழு விசாரணை நடத்த ஹிஷாமுடின் உத்தரவு!

570
0
SHARE
Ad

tawauகோலாலம்பூர் – தாவாவ் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தும் படி, மலேசிய விமானப்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரோஸ்லான் சாட்டுக்கு, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, ஹெலிகாப்டரில் இருந்த 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து தான் நிம்மதியடைந்ததாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.