Home Featured நாடு தாவாவ் பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

தாவாவ் பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

969
0
SHARE
Ad

tawauதாவாவ் – இன்று செவ்வாய்க்கிழமை காலை சபா, தாவாவிலுள்ள பள்ளி வளாகத்தின் மேல் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்திற்குள்ளானது.

இன்று காலை 9.11 மணியளவில் தாவாவிலுள்ள பாலுங் இடைநிலைப் பள்ளி (Sekolah Menengah Balung) வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

அதில் பள்ளி மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

#TamilSchoolmychoice

அதோடு, விமானியின் நிலை குறித்தும் இன்னும் தெரியவில்லை.