Home Featured நாடு கடலில் மாயமான இராணுவ வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு!

கடலில் மாயமான இராணுவ வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு!

624
0
SHARE
Ad

army-missing

கோலாலம்பூர் – கடலில் மாயமான இரு இராணுவ வீரர்களில் ஒருவர்  உயிர் இழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மலேசிய இராணுவம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மொகட் ஃபைசோல் ரோஸ்லி என்ற அந்த வீரரின் உடல், புலாவ் பேராக்கிலிருந்து 30 மீட்டர் தொலைவில், இன்று காலை 10.45 மணியளவில் காணப்பட்டடது எனத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பாஸ்கல் வீரர்கள் (Special Navy Warfare Force -PASKAL) அவரது சடலத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.