Home Featured தமிழ் நாடு ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிய மீண்டும் அப்போலோ செல்லும் தமிழக ஆளுநர்!

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிய மீண்டும் அப்போலோ செல்லும் தமிழக ஆளுநர்!

591
0
SHARE
Ad

jayalalithaaசென்னை  – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலத்தை அறிய, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை புரியவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி மாலை அப்போலோ சென்ற ஆளுநர், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.