Home Featured தமிழ் நாடு முதல்வர் குணமடைய ஒன்றரை கிலோ மீட்டர் முட்டி போட்டு பிரார்த்தனை!

முதல்வர் குணமடைய ஒன்றரை கிலோ மீட்டர் முட்டி போட்டு பிரார்த்தனை!

749
0
SHARE
Ad

admk-caders-nellai-long

சென்னை – உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நெல்லை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளரான மாடசாமி என்பவர் வள்ளியூர் முருகன் கோயிலில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டி போட்டு நடந்து வேண்டுதல் செய்துள்ளார்.