Home Featured கலையுலகம் ஒரே நாளில் 24 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்த “பைரவா” முன்னோட்டம்!

ஒரே நாளில் 24 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்த “பைரவா” முன்னோட்டம்!

833
0
SHARE
Ad

bairavaa-teaser

கோலாலம்பூர் – நடிகர் விஜய் நடித்து 60-வது படமாக வெளிவரவிருக்கும் ‘பைரவா’ படத்தின் முன்னோட்டம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட ஒரே நாளில் யூடியூப் இணையத் தளத்தின் வழி 24 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து, வெற்றிகரமாக பலரையும் ஈர்த்துள்ளது இந்த முன்னோட்டம்.

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் இணையும் இந்தப் படத்தை, பரதன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே, விஜய் நடிப்பில் வெளிவந்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவராவார்.

#TamilSchoolmychoice

‘பைரவா’ அடுத்தாண்டு பொங்கல் திரையீடாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பைரவா படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-