Home Featured உலகம் இந்தோனிசிய கார்கோ விமானத்தின் பாகங்கள் காணப்பட்டன!

இந்தோனிசிய கார்கோ விமானத்தின் பாகங்கள் காணப்பட்டன!

624
0
SHARE
Ad

papua759ஜகார்த்தா – நேற்று திங்கட்கிழமை 4 பணியாளர்களுடன் மாயமான இந்தோனிசிய கார்கோ விமானம் ஒன்றின் பாகங்களை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

முற்றிலும் உருகுலைந்து போன அவ்விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் இறந்துவிட்டதாக இந்தோனிசியப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தற்போது அவ்விமானத்தின் பாகங்களும், சடலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.