Home Featured இந்தியா 2 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி விடுதலை

2 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி விடுதலை

507
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-L

புதுடில்லி – சுமார் இரண்டு மணி நேரம் புதுடில்லி காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட முன்னாள் இராணுவ வீரர் பிரச்சனைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் பேரணி நடத்திய ராகுல் இன்று இரவு புதுடில்லி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.