Home Featured இந்தியா பாகிஸ்தான் தாக்குதலால் 2 இந்திய வீரர்கள் பலி! இந்திய இராணுவம் பதிலடி!

பாகிஸ்தான் தாக்குதலால் 2 இந்திய வீரர்கள் பலி! இந்திய இராணுவம் பதிலடி!

1240
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wide

புதுடில்லி – இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறல் தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் சில பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுத்த இந்திய இராணுவம் எல்லைப் பகுதிகளிலுள்ள பல பாகிஸ்தான் கண்காணிப்பு முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்து அவற்றை சேதப்படுத்தியுள்ளன.