Tag: இந்திய ராணுவம்
சீன எல்லையில் மாண்டரின் மொழி தெரிந்த இந்திய இராணுவத்தினர்
புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது நிகழும் மோதல்கள், அதிகரிக்கும் பதற்றங்களைத் தொடர்ந்து இந்திய இராணுவம் ஒரு புதுமையான அணுகுமுறையை அமுல்படுத்தியிருக்கிறது.
இந்திய இராணுவத்தில் சீன மொழியான மாண்டரின் நன்கு அறிந்தவர்களை எல்லைப் பகுதிகளில்...
இந்திய எல்லையில் அத்துமீறிய சீனத் துருப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
புதுடில்லி : இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய-சீன எல்லையில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இந்திய இராணுவம் அவர்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகங்கள் அறிவித்தன.
சுமார் 200...
தீபாவளியை இராணுவத்தினருடன் கொண்டாடிய நரேந்திர மோடி
புதுடில்லி : ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை இராணுவத்தினருடன் ஏதாவது ஓர் இராணுவ முகாமில் கொண்டாடுவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 14) தீபாவளித் திருநாளுக்கு...
லடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை
லடாக் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென சர்ச்சைக்குரிய லடாக் பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்தார்.
இந்துஸ் நதிக்கரையோரத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில்...
நேபாளத்தில் பனி மனிதனின் கால்தடம்!
காட்மாண்டு: கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நேபாளத்தில் இமயமலை அடிவாரத்தில் ‘எட்டி’ (Yeti) எனப்படும் பனி மனிதனின் கால் தடங்களைக் கண்டதாக இந்திய இராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து என்டிடிவி செய்தி...
’50 பாகிஸ்தானியர்களின் தலை வேண்டும்’ – கதறும் இந்திய இராணுவ வீரரின் மகள்!
புதுடெல்லி - நேற்று திங்கட்கிழமை, பாகிஸ்தான் படையினரால் கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகரின் மகள் சரோஜ், தனது தந்தையின் இறப்பிற்குப் பதிலடியாக '50 பாகிஸ்தானியர்களின் தலை...
பாகிஸ்தான் தாக்குதலால் 2 இந்திய வீரர்கள் பலி! இந்திய இராணுவம் பதிலடி!
புதுடில்லி – இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறல் தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் சில பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து...
காஷ்மீர் இராணுவ முகாம் தாக்குதல்: 17 வீரர்கள் – 4 பயங்கரவாதிகள் மரணம்!
ஸ்ரீநகர் - காஷ்மீரில் யூரி என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்...
சியாச்சென் பனிச் சரிவில் காணாமல் போன 2வது இராணுவ வீரரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்!
ஸ்ரீநகர் – லடாக் பகுதியில் உள்ள சியாச்சென் பனிப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச் சரிவின் காரணமாக அங்குள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து காணாமல் போன இரண்டு இராணுவ வீரர்களில் இரண்டாவது வீரரும் நேற்று...
பனிச் சரிவில் காணாமல் போன மற்றொரு இந்திய இராணுவ வீரரும் பலி!
புதுடில்லி – இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் சியாச்சென் பனிப் பிரதேசத்தில், இராணுவ முகாம் ஒன்றின் அருகில் நிகழ்ந்த பனிச் சரிவில் இரண்டு இந்திய இராணுவ வீரர்கள்...