இந்திய எல்லையில் அத்துமீறிய சீனத் துருப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்

    690
    0
    SHARE
    Ad

    புதுடில்லி : இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய-சீன எல்லையில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இந்திய இராணுவம் அவர்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகங்கள் அறிவித்தன.

    சுமார் 200 சீனத் துருப்புகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    (மேலும் விவரங்கள் தொடரும்)