Home Tags அருணாச்சல பிரதேசம்

Tag: அருணாச்சல பிரதேசம்

இந்திய எல்லையில் அத்துமீறிய சீனத் துருப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்

புதுடில்லி : இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய-சீன எல்லையில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இந்திய இராணுவம் அவர்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகங்கள் அறிவித்தன. சுமார் 200...

அருணாசலப் பிரதேசம்: காங்கிரஸ் கவிழ்ந்தது! 43 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக அணியில் இணைந்தனர்!

  இத்தாநகர்: இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. நடப்பு முதல்வர் பேமா காண்டு (படம்)  தலைமையில் 43 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் மேலும் இரண்டு சுயேச்சை சட்டமன்ற...

முன்னாள் அருணாச்சலப் பிரதேச முதல்வர் இறந்து கிடக்கக் காணப்பட்டார்!

இடா நகர் - அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல், தனது இல்லத்தின் மேற்கூரையிலுள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். முதலமைச்சராக அவர் பதவி வகித்தபோது...

இந்தியாவிலேயே இளைய வயது முதல்வர் பேமா காண்டு!

புதுடில்லி - நேற்று ஞாயிற்றுக்கிழமை அருணாச்சல பிரதேச முதல்வராகப் பதவியேற்ற பேமா காண்டு (படம்)  இன்றைய நிலையில் இந்தியாவிலேயே வயது குறைந்த முதல்வராகத் திகழ்கின்றார். அவருக்கு வயது 37 ஆகும். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவியேற்கும் பேமா...

பேமா காண்டு அருணாச்சல பிரதேச முதல்வராகப் பதவி ஏற்பு!

புதுடில்லி - அரசியல் சர்ச்சையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் சட்ட சிக்கலிலும் சிக்கியிருந்த இந்தியாவின் வடமேற்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக இந்திய நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு (மலேசிய நேரப்படி பிற்பகல்...

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சாலை அமைக்க சீனா கடும் எதிர்ப்பு!

பெய்ஜிங், அக்டோபர் 16 - இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா இடையே நீண்டகால எல்லைப்பிரச்சினையாக இருந்து வரும அருணாசல பிரதேசம் தொடர்பாக, சுமூக...