Home Featured இந்தியா காஷ்மீர் இராணுவ முகாம் தாக்குதல்: 17 வீரர்கள் – 4 பயங்கரவாதிகள் மரணம்!

காஷ்மீர் இராணுவ முகாம் தாக்குதல்: 17 வீரர்கள் – 4 பயங்கரவாதிகள் மரணம்!

1508
0
SHARE
Ad

kashmir-uri-attack-map

ஸ்ரீநகர் – காஷ்மீரில் யூரி என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மரணமடைந்துள்ளனர்.

இராணுவத் தளபதி டல்பிர் சிங் காஷ்மீர் நோக்கி விரைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரஷியா, அமெரிக்காவுக்கு வருகை மேற்கொள்ளவிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து தனது பயணத்தை இரத்து செய்துள்ளார்.

இந்திய இராணுவம் தீவிரமான தேடுதல் வேட்டையில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.

(மேலும் செய்திகள் தொடரும்)