Home Tags இந்திய தேசிய இராணுவம்

Tag: இந்திய தேசிய இராணுவம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : 14-வது இறுதி இராணுவ வீரரும் மரணம்

சென்னை: இந்தியாவையே உலுக்கியுள்ள குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் 13 பேர் மரணமடைந்தனர். அவர்களில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங், சிகிச்சைகள் பலனின்றி நேற்று வியாழக்கிழமை...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள நான்கு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேதாஜி கோலாலம்பூரில் காலடி வைத்த 75-வது ஆண்டு நினைவு நாள்

கோலாலம்பூர் - தலைநகரில் உள்ள அந்த மையமான வரலாற்றுத் திடலை பலமுறை நாம் சர்வ சாதாரணமாகக் கடந்து போயிருப்போம். பார்த்திருப்போம். ஆனால், அந்த இடத்தில்தான் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விடுதலை வீரரும், இந்திய...

சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: 9 சிபிஆர்எஃப் வீரர்கள் வீரமரணம்!

சுக்மா - சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நக்சல்களுக்கும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, நக்சல்கள் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து 9 வீரர்கள்...

சிங்கை இந்திய தேசிய இராணுவ நினைவுச் சின்னத்திற்கு ராகுல் காந்தி வருகை (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட இந்தியக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு அமைந்திருக்கும் இந்திய தேசிய இராணுவத்தின் நினைவுச் சின்னம் அமைந்திருக்கும் மையத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதோடு, அங்கிருந்த நேதாஜி...

காஷ்மீர் இராணுவ முகாம் தாக்குதல்: 17 வீரர்கள் – 4 பயங்கரவாதிகள் மரணம்!

ஸ்ரீநகர் - காஷ்மீரில் யூரி என்ற இடத்திலுள்ள இராணுவ முகாம் மீது இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்...

இந்தியக் கலாச்சார மையத்தில் நேதாஜியின் திருவுருவச் சிலை திறப்பு விழா

கோலாலம்பூர் – இந்தியாவின் சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி  சுபாஷ் சந்திரபோசின் வெண்கலத்தால் ஆன மார்பளவு உருவச் சிலை இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியக் கலாச்சார மையத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றது. கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்...