Home Featured உலகம் டிரம்ப் : 238 – ஹிலாரி 215: வெற்றி பெறத் தேவை: 270

டிரம்ப் : 238 – ஹிலாரி 215: வெற்றி பெறத் தேவை: 270

1028
0
SHARE
Ad

Trump-Hillary-Clinton

வாஷிங்டன் – (மலேசிய நேரம் பிற்பகல் 1.45 நிலவரம் ) வெற்றி பெறுவதற்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில் தற்போது டிரம்ப்   238 வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கின்றார்.

215 வாக்குகள் பெற்று ஹிலாரி பின்தங்கியுள்ளார்.