பச்சை நிறத்தில் ஜரிகைகளுடன் கூடிய அழகிய சேலையில் வந்த தெரேசா மே, இரண்டு குருக்கள் உடன் வர, பூஜைக்குத் தேவையான பழங்கள், பூ மாலைகள் ஆகியவற்றுடன் பட்டுத் துணி ஒன்றையும் தட்டில் எடுத்துச் சென்று வழிபாடு செய்தார்.
இந்த மூன்று நாள் பயணத்தில் இந்தியாவுடன் பல கோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் தெரேசா மே கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments