Home Featured உலகம் வெள்ளை மாளிகையை நெருங்கும் டிரம்ப் : 247 – ஹிலாரி 215: வெற்றி பெறத்...

வெள்ளை மாளிகையை நெருங்கும் டிரம்ப் : 247 – ஹிலாரி 215: வெற்றி பெறத் தேவை 23 வாக்குகளே!

790
0
SHARE
Ad

donald-trump

வாஷிங்டன் – (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி நிலவரம்) ஒவ்வொரு மாநிலமாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையை நோக்கி தனது பயணத்தில் கட்டம் கட்டமாக நெருங்கி வருகின்றார்.

270 வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தற்போது 247 வாக்குகளைப் பெற்றுவிட்டார் டிரம்ப். ஹிலாரி இன்னும் 215 வாக்குகள் பெற்ற நிலையிலேயே பின் தங்கி வருகின்றார்.

#TamilSchoolmychoice

டிரம்பின் வெற்றி உலகம் எங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

ஹிலாரி கிளிண்டன் இன்றிரவு உரை எதனையும் ஆற்ற மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.