Home Featured உலகம் ஹிலாரி தொலைபேசி வழி டிரம்பை அழைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார்

ஹிலாரி தொலைபேசி வழி டிரம்பை அழைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார்

829
0
SHARE
Ad

hilary-clinton

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள ஹிலாரி கிளிண்டன், தனது போட்டியாளர் டிரம்பை தொலைபேசி வழி அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தனது தோல்வியையும் அவரிடம் ஒப்புக் கொண்டுள்ளார் என சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மலேசிய நேரம் பிற்பகல்  3.45 மணி நிலவரங்களின்படி டிரம்ப் 268 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

ஹிலாரி 215 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.