Tag: ஹிலாரி கிளிண்டன்
அதிபர் தேர்தலில் முறைகேடா? – டிரம்ப் மகன் மீது குற்றச்சாட்டு!
வாஷிங்டன் - 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தனது தந்தை டொனால்டு டிரம்புக்கு எதிராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ஜான் டிரம்ப் ரஷிய வழக்கறிஞரைச் சந்தித்துப் பேசியதாக...
ஹிலாரி தொலைபேசி வழி டிரம்பை அழைத்து தோல்வியை ஒப்புக் கொண்டார்
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ள ஹிலாரி கிளிண்டன், தனது போட்டியாளர் டிரம்பை தொலைபேசி வழி அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, தனது தோல்வியையும் அவரிடம்...
ஹிலாரி மீது குற்றச்சாட்டு இல்லை – அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவிப்பு
வாஷிங்டன் - ஹிலாரி கிளிண்டன், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனது தனிப்பட்ட இணைய அஞ்சல்களை அனுப்பியது தொடர்பில், எழுந்த சர்ச்சைகளின் காரணமாக அவர் மீதான விசாரணை நடத்தப்படும் என எஃப்.பி.ஐ...
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம்: “அந்தப் பெண்கள் யாரென்றே எனக்குத் தெரியாது” – டிரம்ப்...
லாஸ் வெகாஸ் - இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான மூன்றாவது நேரடி விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளில் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், கருச்சிதைவு, கள்ளக்...
ஹிலாரி-டிரம்ப் விவாதத்தின் முக்கிய மோதல் தருணங்கள் (தொகுப்பு 1)
லாஸ் வெகாஸ் - இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி காலை 9.00 மணிக்கு நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன்-டொனால்ட் டிரம்ப் இடையிலான 3-வது விவாதத்தில் பல கட்டங்களில் இருவரும் நேரடியாக...
ஹிலாரி-டிரம்ப் இடையில் சூடு பறக்கும் 3-வது விவாத மோதல்!
லாஸ் வெகாஸ் - சூதாட்ட விடுதிகளுக்கு புகழ்பெற்ற அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரம் அமெரிக்க அதிபர்களுக்கான வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இருவருக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெறப் போகும்...
ஹிலாரி-டிரம்ப் விவாதம் : முக்கியத் தருணங்கள் – மோதல்கள்- தாக்குதல்கள்!
நியூயார்க் - இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கிய அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இடையிலான நேரடி விவாதத்தின் போது பல தருணங்களில் இருவரும் ஒருவரை ஒருவர்...
ஹிலாரி-டிரம்ப் விவாதம் தொடங்கியது!
நியூயார்க் - உலகம் எங்கிலும் ஏறத்தாழ 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் மலேசிய நேரப்படி இன்று...
100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்கள் பார்க்கப் போகும் ஹிலாரி-டிரம்ப் விவாதம்!
நியூயார்க் – நாளை செவ்வாய்க்கிழமை மலேசிய நேரப்படி காலை 9.00 மணியளவில் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலையாக ஒளிபரப்பாகவிருக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையிலான நேரடி...
‘ஜெயலலிதா கூறியதை ஏற்று தான் ஹிலாரி தேர்தலில் போட்டியிடுகிறார்’ – அமைச்சர் கருத்து!
சென்னை - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தான் காரணம் என அதிமுக அமைச்சர் ஒருவர் தமிழக சட்டமன்றத்தில் கூறிய கருத்து அவையில் பலத்த...