Home Featured உலகம் ஹிலாரி-டிரம்ப் விவாதம் தொடங்கியது!

ஹிலாரி-டிரம்ப் விவாதம் தொடங்கியது!

713
0
SHARE
Ad

us-presidential-debate-hilary-trump

நியூயார்க் – உலகம் எங்கிலும் ஏறத்தாழ 100 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் மலேசிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கியது.

இந்த ஒன்றரை மணி விவாதம் உலகம் எங்கிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

us-presidential-debate-bill-cinton-melanie-trump

விவாதம் தொடங்குவதற்கு முன்பாக ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டனும், டிரம்பின் மனைவி மெலானி டிரம்பும் கைகுலுக்கிக் கொண்டபோது….