Home Featured தமிழ் நாடு “அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்” – ஜெயலலிதா கையெழுத்திட்டு அறிக்கை!

“அதிமுகவை வெற்றி பெறச் செய்யுங்கள்” – ஜெயலலிதா கையெழுத்திட்டு அறிக்கை!

941
0
SHARE
Ad

Jayalalitha

சென்னை – அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் வாக்காளர்களும், பொதுமக்களும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கின்றேன் என்றும், மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்றும் இறைவன் அருளால் நலம் பெற்று கூடிய விரைவில் பணிக்குத் திரும்புவேன் என்றும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.