Home Featured நாடு திடீர் மாற்றம்: கீதாஞ்சலி நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டதா?

திடீர் மாற்றம்: கீதாஞ்சலி நியமனம் மீட்டுக் கொள்ளப்பட்டதா?

898
0
SHARE
Ad

geethanjali-gகோலாலம்பூர் – கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மட்சீர் காலிட்டின் ஊடகத்துறை சிறப்பு ஆலோசகராக டத்தோ கீதாஞ்சலி ஜி நியமிக்கப்பட்டதாக நேற்று கீதாஞ்சலி ஜி-யின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதனையறிந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

geethanjaliஇந்நிலையில், அந்தப் பொறுப்பு உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறும் அரசாங்க முத்திரை பதித்த கடிதம் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், அக்கடிதம் குறித்த உண்மைத் தன்மை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.