Home Featured கலையுலகம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ – நவம்பர் 18-இல் வெளியாகிறது!

‘கடவுள் இருக்கான் குமாரு’ – நவம்பர் 18-இல் வெளியாகிறது!

835
0
SHARE
Ad

kadavul-irukkaan-kumaruசென்னை – ராஜேஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால், தள்ளிப் போடப்பட்டு, இறுதியாக நாளை வெளியாகிறது.

வழக்கம் போல் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாசே இசையமைத்துள்ளார்.