Home Featured நாடு மரியா சொஸ்மா சட்டத்தில் கைது!

மரியா சொஸ்மா சட்டத்தில் கைது!

883
0
SHARE
Ad

 

maria-chin-bersih-5-arrestedகோலாலம்பூர் – பெர்சே பேரணி தொடர்பில் இறுதி நிலவரச் செய்திகள் வருமாறு:-

  • பெர்சே தலைவர் மரியா சின் சொஸ்மா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
  • மரியாவின் கைது நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்
  • சிவப்பு சட்டை அணியின் தலைவர் ஜமால் யூனுசுக்கு நீதிமன்றம் நான்கு நாட்கள் தடுப்புக் காவல் விதித்துள்ளது.
  • சிவப்பு சட்டை அணியினர் சிலர் மீதும் நான்கு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில் நேற்று கைது செய்யப்பட்ட பெர்சே ஆதரவாளர்களுக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கேஎல்சிசி பகுதியிலும் நகரின் பல பகுதிகளிலும் குழுமியுள்ளனர்.