Home Featured இந்தியா பனிமூட்டத்தால் புதுடில்லி விமானப் பயணங்கள் தாமதம்!

பனிமூட்டத்தால் புதுடில்லி விமானப் பயணங்கள் தாமதம்!

726
0
SHARE
Ad

new-delhi-indira-gandhi-international-airport

புதுடில்லி – வட இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், புதுடில்லி உட்பட பல வட இந்தியப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. இதன் காரணமாக, புதுடில்லி விமான நிலையத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 9 அனைத்துலகப் பயணச் சேவைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும் பல உள்நாட்டு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.