Home Featured தமிழ் நாடு சிங்கப்பூர் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி!

சிங்கப்பூர் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி!

544
0
SHARE
Ad

singaporeசென்னை – மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்தியா சிறந்த மகளையும், சிங்கப்பூர் ஒரு நல்ல நண்பரையும் இழந்துவிட்டதாக விவியன் பாலகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.