Home Featured கலையுலகம் சோ இராமசாமி காலமானார்!

சோ இராமசாமி காலமானார்!

1089
0
SHARE
Ad

cho-ramaswamy-

சென்னை – தமிழ்த் திரையுலகில் நடிகர், நாடகாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர், வழக்கறிஞர், எனப் பன்முகத் திறமை கொண்ட சோ இராமசாமி மாரடைப்பால் காலமானார்.

இவர் அண்மைய சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.