Home Featured உலகம் 47 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது

47 பயணிகளுடன் பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது

785
0
SHARE
Ad

pakistan-airlines-atr-42-model-plane

இஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி ஏறத்தாழ 47 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த பாகிஸ்தான் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம், ராடார் கருவியின் பார்வையிலிருந்து பிற்பகல் 4.30 மணியளவில் மறைந்தது.

#TamilSchoolmychoice

ஹாவேலியன் என்ற இடத்தில் அந்த விமானம் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலே காண்பது விழுந்து நொறுங்கிய ஏடிஆர் – 42 ரக விமானத்தின் மாதிரியாகும்.