எம்ஆர்டி பேஸ் 1 திட்டத்தின் படி, சுங்கை பூலோ மற்றும் டாமன்சாராவிலுள்ள செமன்தானுக்கு இடையில் 12 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வரும் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் எம்ஆர்டி சேவைகள் முழுமையாக இயக்கத்திற்கு வரும் பட்சத்தில், பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கும் கிட்டத்தட்ட 400,000 பேர் பயனடையவுள்ளனர்.
Comments