Home Featured இந்தியா சுஷ்மா விரைவில் வீடு திரும்புவார்!

சுஷ்மா விரைவில் வீடு திரும்புவார்!

700
0
SHARE
Ad

Sushma Swarajபுதுடெல்லி – சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், விரைவில் வீடு திரும்புவார் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அவர் குணமடைந்து வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு மேல் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.