
தீபாவின் உறவினர் அம்ருதா வெளியிட்டுள்ள தகவலின் படி, தீபா கடைசியாக சென்னைக்கு தான் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், அவரது செல்பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அச்செய்தி அறிக்கை கூறுகின்றது.
எனினும், அச்செய்தியின் உண்மைத் தன்மை இன்னும் உறுதியாகவில்லை.