Home Featured கலையுலகம் விஜபி 2: ரஜினி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்!

விஜபி 2: ரஜினி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்!

704
0
SHARE
Ad

dhanushசென்னை – தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

அவர்களுடன் லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் விவேக், அமலாபால், சமுத்திரக்கனி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.