சென்னை – நேற்று சனிக்கிழமை சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைச் சந்திக்க வந்தார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது, தான் கருணாநிதியை நேரில் சந்தித்ததாகவும் ராகுல் கூறினார்.
அந்த படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:
ஸ்டாலினோடு உரையாடும் ராகுல் காந்தி…
Comments