Home Featured நாடு மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

727
0
SHARE
Ad

mic-hq-christmas-subra-reverand

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை மாலையில் மஇகா தலைமையகத்தில் கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும், விருந்துபசரிப்புகளும் நடத்தப்பட்டன. கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார்.

mic-hq-christmas-celebr

#TamilSchoolmychoice

கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து கொண்டவர்கள்….- வந்திருந்த அனைவரும் கிறிஸ்மஸ் பெருநாளைக் குறிக்கும் விதமாக கிறிஸ்மஸ் தொப்பி அணிந்து நிகழ்ச்சியைக் களைகட்டச் செய்தனர்.

mic-hq-christmas-subra

டாக்டர் சுப்ராவுடன் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பாதிரியார்கள் – கிறிஸ்மஸ் தாத்தா…