Home Featured தமிழ் நாடு ஜனவரி 4-இல் திமுக பொதுக் குழுக் கூட்டம்! ஸ்டாலின் முடிசூட்டப்படுவாரா?

ஜனவரி 4-இல் திமுக பொதுக் குழுக் கூட்டம்! ஸ்டாலின் முடிசூட்டப்படுவாரா?

919
0
SHARE
Ad

Stalin-Karunanithi-namakku mame completionசென்னை – திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக-வின் பொதுக் குழுக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கட்சியின் செயல் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.